சென்னை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் ஹேக்கத்தான் நிகழ்ச்சிகள் கல்லூரிகள் சார்பிலும், ஐடி நிறுவனங்கள் சார்பிலும் நடப்பது வழக்கம். பொதுமக்களின் அன்றாட பிரச்னையை தீர்க்க மட்டுமல்ல தனிநபரின் காலம் கடந்த கனவுகளை எளியத் தீர்வுகள் மூலம் உருவாக்கி காட்ட தனிநபராக போட்டியிட்டு வாக்கெடுப்பு மூலம் குழுக்களாக உருவாகி திறமையை வெளிப்படுத்துவர். இதில் கொடுக்கப்படும் தொழில்நுட்ப தீர்வுகள் பயனாளரின் வரவேற்பையும், தொழில்நுட்ப வல்லுநர்களின் கருத்துகளையும் கொண்டு சிறந்த டீம்கள் எது என்று தீர்மானிக்கப்படும். அவர்களுக்கு அது தொழில் தொடங்கும் வாய்ப்பாக அமையும், முதலீடு தொடர்புகளும் கிடைக்கும். இப்படியான ஹேக்கத்தான் நிகழ்ச்சி இரண்டு நாட்களுக்கு (மே 24-26,2019) மேல் ஒரு வார இறுதியில் நடைபெறவுள்ளது.
ஸ்டார்ட்டப்-வீக்கெண்ட் (Techstars StartupWeekend) ஹேக்கத்தான்
ELCOTல் நடக்கவிருக்கும் இந்த நிகழ்வை #MaduraiSTARtupS என்னும் டெக் தொழில்முனைவோர்களால் தொடங்கப்பட்ட தன்னார்வ குழு நடத்தவுள்ளது. UIAPL,Blaze,625001, TechTamil,CVIAC மற்றும் Google போன்ற முன்னணி நிறுவனங்களின் ஆதரவுடன் இது நடக்கவுள்ளது. டெக் தொழில் முனைவில் தென் தமிழகத்தின் ஆற்றலை உணர்ந்து அந்த நிலை மேலும் சிறப்புற மாறவே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவாம். இதன்மூலம் சமூகத்திற்கு பயன்படும் தொழில்நுட்ப தீர்வுகள் மதுரை மண்ணிலிருந்தும் இனி வரும் என நம்பிக்கை தெரிவிக்கிறது இந்த #MaduraiSTARtupS தன்னார்வ குழு. மேலும் விவரங்களுக்கு http://bit.ly/swmadurai2019 or
Whatsapp: 7010328830
Telegram: @swmadurai
Twitter : @swmadurai
Techstars Startup Weekend Madurai. Our event is open for registration and we're looking to spread the word. Can you help us bring attention to Startup Weekend Madurai by sharing the details with your network?
Here are some links you can share:
GENERATE A FEW CLICK TO TWEETS
https://www.facebook.com/SWMadurai/
http://swmadurai.in - In 54 Hours An Idea to Business
What is Startup Weekend? http://bit.ly/swmadurai2019
Techstars Startup Weekend is a 54 hour event, where attendees pitch ideas, form teams and start companies. These events are very community focused and provide a place for budding entrepreneurs to find co-founders, mentors and momentum for their ideas.
The participants that attend have 60 seconds to make a pitch (optional), the pitches are whittled down to the top ideas, and then teams form around the ideas to come out with several developed companies or projects. Finally, the weekend culminates with demonstrations in front of an audience of judges and potential investors.
Any help you can provide would be much appreciated. I look forward to hearing from you!
Success is not counted by how high you have climbed but by how many people
you brought with you. - Wil Rose
The Original Forex Trading System: exness login Is The Original Forex Trading System. It Is 100% Automated And Provides An Easy-to-follow Trading System. You Get Access To Real-time Signals, Proven Methods, And A Money-back Guarantee.
ReplyDelete